tag:blogger.com,1999:blog-7562684804465320110.post1230420772225698420..comments2023-10-21T05:10:22.803-07:00Comments on நிலா முகிலன்: சச்சின்..!NILAMUKILANhttp://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7562684804465320110.post-50755360862895018062010-03-01T06:02:30.551-08:002010-03-01T06:02:30.551-08:00அடடே... நீங்கள் சுவிஸ் வந்துவிட்டதால்,ஒரு எதிர்கால...அடடே... நீங்கள் சுவிஸ் வந்துவிட்டதால்,ஒரு எதிர்கால கிரிக்கெட் வீரரை, இலங்கை இழந்து விட்டதே ஹேமா.. நன்றி.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-77343147561386397962010-03-01T02:19:19.515-08:002010-03-01T02:19:19.515-08:00முகிலன் கிரிக்கெட் நானும் தென்னைமட்டை வச்சு விளையா...முகிலன் கிரிக்கெட் நானும் தென்னைமட்டை வச்சு விளையாடியிருக்கேன்.அப்புறம் அது பத்தி தெரில.மன்னிச்சுக்கோங்க.உங்க பதிவை வாசிச்சேன்.
அறிஞ்சுகிட்டேன்.ஓட்டும் போட்டேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-37994818654547433682010-02-28T11:01:34.744-08:002010-02-28T11:01:34.744-08:00nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn@diyannnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn@diyaNILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-243387978348310902010-02-28T11:00:55.555-08:002010-02-28T11:00:55.555-08:00பிரசன்னா.. உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன். ஆனால...பிரசன்னா.. உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் சச்சின் இந்திய கிரிக்கெட்டில் நுழைந்த பிறகு தான் நாம் மறக்கமுடியாத வெற்றிகள் ஈட்டியுள்ளோம் என்பது மறுக்க முடியாத உண்மை. இருந்தாலும் சக ஆட்டக் காரர்களின் திறமையை குறைத்து மதிப்பிடவில்லை. சச்சினும் இருந்தால் இந்திய அணி ஒரு வலிமையான அணிதான் என்றுஇருந்திருக்க வேண்டுமோ?NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-74938629435728706772010-02-28T10:57:59.595-08:002010-02-28T10:57:59.595-08:00உண்மை சீனு. எனக்கு மிகவும் பிடித்த ஆட்டக்காரர் டிர...உண்மை சீனு. எனக்கு மிகவும் பிடித்த ஆட்டக்காரர் டிராவிட். வெளிச்ச வளைவில் இருந்து தள்ளியே இருக்கும் ஒரு டீசன்ட் வீரர் அவர். அவரின் மட்டை பேசட்டும் என அடக்கியே வாசிப்பார். சச்சின் என்ற சூறாவளியில் சிக்கி கொண்ட தென்றல்அவர்.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-25033941102858342962010-02-28T09:43:11.157-08:002010-02-28T09:43:11.157-08:00mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm...mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-82756515838511323852010-02-28T08:38:36.855-08:002010-02-28T08:38:36.855-08:00//சச்சின் இருக்கும்போதே இந்தியா உலகக் கோப்பையை வென...//சச்சின் இருக்கும்போதே இந்தியா உலகக் கோப்பையை வென்றால் தான் உண்டு..

எனக்கும் சச்சின் டெண்டுல்கர பிடிக்கும்..ஆனா, இதெல்லாம் கொஞ்சம் ஓவர்..
அவர புகழ்ந்து எழுதுங்க,வேணாம்னு சொல்லல..
அதுக்காக சச்சின தவிர மத்த எல்லாரும் வெத்து வேட்டுன்ற மாதிரி சொல்ல வேணாமே..பிரசன்னா கண்ணன்https://www.blogger.com/profile/10605117813969642889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-85865694217507578142010-02-28T08:30:33.390-08:002010-02-28T08:30:33.390-08:00//திராவிட் டெஸ்ட் போட்டியில் மிகவும் சிரமப்பட்டு ஆ...//திராவிட் டெஸ்ட் போட்டியில் மிகவும் சிரமப்பட்டு ஆடி செஞ்சுரி போட்டு இந்தியாவுக்கு வெற்றி தேடி தந்திருப்பார். ஆனாலும் சச்சின் செஞ்சரி போடவில்லையே என்பதே பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் கவலையாக இருக்கும்.//

நிறைய மேட்சுகளில் நீங்கள் கவனித்திருக்கலாம். என்றைக்கெல்லாம் ட்ராவிட் நன்றாக ஆடுகிறாரோ, அன்றைக்கெல்லாம் அவரை விட இன்னொருவர் நன்றாக ஆடி, மே ஆஃப் தெ மேட்ச் வாங்கி விடுவார்கள். இது ட்ராவிட்டின் லக்...சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-2493767815959724462010-02-28T06:29:34.278-08:002010-02-28T06:29:34.278-08:00நன்றி அஹோரிநன்றி அஹோரிNILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-18077058073999839502010-02-27T21:03:50.719-08:002010-02-27T21:03:50.719-08:00//இந்தியா தொற்றுபோனாலும் சச்சின் செஞ்சுரி அடித்திர...//இந்தியா தொற்றுபோனாலும் சச்சின் செஞ்சுரி அடித்திருந்தால் மகிழும் சச்சின் வெறியர்களை நான் அறிவேன்.//

உண்மைதாங்கோஅஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-89555224806762847102010-02-27T20:53:38.800-08:002010-02-27T20:53:38.800-08:00நன்றி டெக் ஷங்கர். சச்சினின் அரிய புகைப்படங்கள் அர...நன்றி டெக் ஷங்கர். சச்சினின் அரிய புகைப்படங்கள் அருமைNILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-14843098341515268212010-02-27T20:37:53.961-08:002010-02-27T20:37:53.961-08:00I like your post. It was an amazing performance by...I like your post. It was an amazing performance by Sachin.
Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos
டெக்ஷங்கர் @ TechShankarhttp://www.techshankar.comnoreply@blogger.com