tag:blogger.com,1999:blog-7562684804465320110.post1508790843417975613..comments2023-10-21T05:10:22.803-07:00Comments on நிலா முகிலன்: பூலோக சுவர்க்கம் - 6 சுவிஸ் பயணம்.NILAMUKILANhttp://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7562684804465320110.post-86909637004934794522010-12-29T08:22:30.886-08:002010-12-29T08:22:30.886-08:00ஆர்வம் மேலிடுகிறது.ஆர்வம் மேலிடுகிறது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-63352669963834949572010-12-17T07:57:13.673-08:002010-12-17T07:57:13.673-08:00யுங் ப்ராவ் சென்றபோது அங்கு இருந்த வெள்ளை பனி மலைய...யுங் ப்ராவ் சென்றபோது அங்கு இருந்த வெள்ளை பனி மலையை மிகவும் ரசித்தேன் ஹேமா. பனிப் பொழிவு இங்கும் நடக்கிறது. பனிபோழிவின் போது குடும்பத்துடன் ஊர் சுற்றுவது சிறிது கடினம். எனினும் சுவிஸ் என்னை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. மீண்டும் வருவோம். கிழக்கிலிருந்து மேற்கு வரை, ஜெனீவாவிலிருந்து செயின்ட் காலன் வரை பார்த்தாகி விட்டது. இன்னமும் வடக்கு முதல் தெற்கு வரை, பேசலில் இருந்து செயின்ட் மோர்ரித்ஸ் வரை அளந்து விட ஆசை. அடுத்த முறை ஆவது கொடுப்பினை இருந்தால் குடும்பத்துடன் சிந்திப்போம்.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-63594016247673051972010-12-12T03:29:03.929-08:002010-12-12T03:29:03.929-08:00முகிலன் உங்கள் சுவிஸ் பயணக் கட்டுரை தொடர்ந்தும் வா...முகிலன் உங்கள் சுவிஸ் பயணக் கட்டுரை தொடர்ந்தும் வாசித்து வருகிறேன்.எனக்கொரு பிரமிப்பு என்னவென்றால்....நான் இங்கேயே இருப்பதால் அழகு என்றுமட்டும் சொல்வதோடு சரி.ஆனால் இத்தனை தூரம் ரசிக்கவில்லையோ என்னவோ.நீங்கள் இன்றைய நிலைமையில் இங்கு இருந்திருந்தால் நிறையவே இன்னும் ரசித்திருப்பீர்கள்.நிறைவான பனிப்பொழிவு.அத்தனை அழகு கொட்டிக்கிடக்கிறது இயற்கை முழுதும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com