tag:blogger.com,1999:blog-7562684804465320110.post7641886733480507524..comments2023-10-21T05:10:22.803-07:00Comments on நிலா முகிலன்: உலக சினிமா:- த வில்லோ ட்ரீ (The Willow Tree) - பாதை மாறிய பயணம்NILAMUKILANhttp://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7562684804465320110.post-62534164376559361362011-02-21T16:55:50.531-08:002011-02-21T16:55:50.531-08:00நன்றி சரவணன்.நன்றி சரவணன்.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-60720727952869630782011-02-21T10:54:26.879-08:002011-02-21T10:54:26.879-08:00நல்ல அறிமுகம்.. உங்கள் எழுத்து நடை எளிமையாகவும் , ...நல்ல அறிமுகம்.. உங்கள் எழுத்து நடை எளிமையாகவும் , விறு விறுப்பாகவும் இருக்கிறது.வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-83385540922379090882010-10-02T21:46:53.474-07:002010-10-02T21:46:53.474-07:00arumaiyana vimarsanam sirantha ulaga cinema thirai...arumaiyana vimarsanam sirantha ulaga cinema thiraipadangaluku thodarbu kolga 9940492960askerhttps://www.blogger.com/profile/04621766128301789276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-84582050522549735322009-05-26T09:05:44.328-07:002009-05-26T09:05:44.328-07:00நன்றி கார்த்திகேயன். அடிக்கடி வாருங்கள். உங்கள் வி...நன்றி கார்த்திகேயன். அடிக்கடி வாருங்கள். உங்கள் விமரிசனங்களை தாருங்கள்.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-60933287223568896032009-05-25T12:14:57.019-07:002009-05-25T12:14:57.019-07:00நண்பரே நீண்ட நாட்களாக நான் எப்படி உங்கள் பதிவை தவற...நண்பரே நீண்ட நாட்களாக நான் எப்படி உங்கள் பதிவை தவற விட்டேன்,?மிக அருமையான நடை,நிறைய கற்றுக்கொள்ளலாம் போல உள்ளது...மனமார்ந்த பாராட்டுக்கள்.தொடர்ந்து எழுதணும்,நான் தினமும் வருவேன்.
கார்த்திகேயன்
அமீரகம்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-65612514119378308332008-08-21T15:02:00.000-07:002008-08-21T15:02:00.000-07:00பெயரில்லாமல் பின்னூட்டமிட்டவருக்கு நன்றி.பெயரில்லாமல் பின்னூட்டமிட்டவருக்கு நன்றி.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-81094898328156731442008-08-21T13:23:00.000-07:002008-08-21T13:23:00.000-07:00நன்றி ஹேமா. பார்வையற்றவர்களை பற்றிய உங்கள் பார்வை ...நன்றி ஹேமா. பார்வையற்றவர்களை பற்றிய உங்கள் பார்வை முற்றிலும் உண்மை. இந்த திரைப்படத்தை பார்த்தே நான் அதை அறிந்துகொண்டேன்.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-9867600945050816622008-08-21T13:17:00.000-07:002008-08-21T13:17:00.000-07:00//ஒரு பெண்ணின் கால் விரல்கள் காட்டினால் கூட குற்றம...//ஒரு பெண்ணின் கால் விரல்கள் காட்டினால் கூட குற்றம் என கூறும் இரானிலிருந்து உலக அளவில் விருதுகள் வாங்க கூடிய படங்கள் வெளி வரும் வேளையில்..கதா நாயகியின் இடுப்பையும் மார்பையும் நம்பித்தான் சூப்பர் ஸ்டாரின் படம் உட்பட நமது தமிழ் படங்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.//

நல்ல நெத்தியடி முகிலன்.

பாத்தீர்களா கண் இல்லாத நேரம் ஒருவனுக்குக் கிடைத்த சந்தோஷம் கண் கிடைத்தபின் இல்லாமல் போகிறது.உண்மைதான் முகிலன்,
கண் பார்வை இல்லாதவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தாலும் அவர்கள்தான் நின்மதியாக இருக்கிறார்கள்.உலக அசிங்கங்களை அவலங்களைப் பார்க்காமல்.திரும்பவும் நல்ல ஒரு படம் பார்த்த திருப்தி.நன்றி முகிலன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-68610122708783554632008-08-21T08:38:00.000-07:002008-08-21T08:38:00.000-07:00ungal cinema rasanaiyei paaraatigiren. indha revie...ungal cinema rasanaiyei paaraatigiren. indha review parthadhum enodaya to-see list il indha padathai serthuvitten ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-80444384827282690442008-08-20T20:06:00.000-07:002008-08-20T20:06:00.000-07:00ஸ்ரீதர்,தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. இதே இணையத்...ஸ்ரீதர்,
தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. இதே இணையத்தில் நான் பதிவு செய்திருக்கும் 'தி வே ஹோம்' படத்தையும் பாருங்கள். மஜீத் மஜிதி இயக்கியுள்ள சில்ட்றேன் ஆப் ஹெவென் படம் எனது குறுந்தகட்டு கருவூலத்தில் உள்ளது. நிச்சயம் அதை பற்றி எழுதுவேன். அவருடைய 'கலர் அப் பரடைஸ்' மற்றும் 'பரன்' திரைப்படங்களும் பார்த்து அவரது விசிறியாகவே மாறிவிட்டேன்.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7562684804465320110.post-40910307966586384162008-08-20T18:25:00.000-07:002008-08-20T18:25:00.000-07:00முகிலன், அறிமுகத்திற்கு நன்றி. சந்தர்ப்பம் கிடைக்...முகிலன்,

அறிமுகத்திற்கு நன்றி. சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது கண்டிப்பாக பார்க்கிறேன்.

இவருடைய பிரபலமான சில்ட்ரன் ஆஃப் த ஹெவன் பார்த்திருக்கிறீர்களா? அதைப் பற்றியும் எழுதுங்களேன்.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com