இந்த படைப்பை வெளியிட்ட 'யூத்புல் விகடனுக்கு' நன்றி
'டமில் வால்க' தலிவரு
புள்ள இங்கிலீசு பேசும்
பிகரு கிட்ட தமில்ல பேசினா
இங்க்லீசுல ஏசும்!
பீச்சாங்கர பக்கம் போனா
ஏகப்பட்ட மீனு...
ஸ்டெல்லா காலேஜ் பொண்ணு கேக்குது
வாட் டூ யு மீனு..!
தங்க்லீசுல பேசினாக்கா
ஒன்னும் பிரியல...
இங்க்லீசு பேசாட்டி போனா
நீயும் தருதல..!
தொல காட்சி பொண்ணு எல்லாம்
தங்கலீசு பேச...
இதுங்க குப்பத்து டமில் பேச தான
எனக்கும் ஆச!
பிகுலு பார்ட்டி டகுலு டோமர்ன்னு
நானும் சொன்னாக்கா....
இந்த இங்க்லீசு பார்ட்டிங்க புரியாம
போடும் டண்டனக்க..!
நா குப்பத்து டமில் சொம்மா எட்த்து உட்டா..
இங்க்லீசு சனங்க மெர்சல் ஆகி ஓடும்
சுப்பனுக்கும் குப்பனுக்கும் பிரிற மாறி
டமில் நீயும் பேசினாக்க கொறஞ்சா பூடும்!
6 comments:
சோக்காகீது நைனா...!
அண்ணாத்தே! படா தமாசாகீது!
முகிலன் ....என்ன இது.
தமிழ் ஆஆஆஆஆஆஆ !
நெம்ப டாங்க்ஸ் பா வசந்து..
டாங்க்ஸ் நைனா செட்ட உன் பேரு புட்சுகுதுபா.
ஹேமா இது தமிழ் தான். சென்னைல பொய் பாருங்க.. இப்படி தான் பேசுவாங்க. இது கானா... சென்னை தமிழ்ல தான் பாடணும்
Post a Comment