Saturday, July 25, 2009

குட்டிக் கவிதை -3

மெழுகுவர்த்தி..!
=============
ஒளித் தலைவனின்
அரசியல் தொண்டன்.

-நிலா முகிலன்.

1 comment:

ஹேமா said...

//ஒளித் தலைவனின்
அரசியல் தொண்டன்.//

முகிலன், இன்றைய அரசியல் நடைமுறையோடு சிந்தித்து இருக்கிறீர்கள்.சிரிப்புத்தான் வருது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...