இதை என் விலங்கு என பார்க்கவேண்டும்??? வளைகாப்பு நடத்துவதில் அறிவியலின் பங்கும் உள்ளது.. எத்தனையோ விஷயங்களை கருத்தில் கொண்டுதான் இத்தகைய சடங்குகள்... ஆணும் பெண்ணும் ஒரு உயிர் ஜனிக்க காரணமாயிருந்தாலும் அதை சுமப்பது பெண் தானே??? இதில் ஆணாதிக்கம் எங்கே வந்தது????
வாங்க நிலா மகள். விலங்கு என்பது உருவக ஒற்றுமைக்காகவே எழுதியதே தவிர பெண்களை கொடுமை படுத்த போடுகிறார்கள் என்ற அர்த்தத்தில் எழுதவில்லை. மாறாக வளைகாப்பை பெண்களும் விரும்பவே செய்கிறார்கள். உங்கள் கருத்துக்கு நன்றி.
4 comments:
//ஜனனத்தின் காரணம்,
ஆணும் பெண்ணும்...
ஏன் பெண்ணுக்கு மட்டும் கைவிலங்கு...?! //
ஆண் ஆதிக்கவாதிகள் கலாசாரம் என்று சொல்லிச் சொல்லியே எங்களுக்கு விலங்கு போட்டு விட்டார்கள்.
இதை என் விலங்கு என பார்க்கவேண்டும்???
வளைகாப்பு நடத்துவதில் அறிவியலின் பங்கும் உள்ளது.. எத்தனையோ விஷயங்களை கருத்தில் கொண்டுதான் இத்தகைய சடங்குகள்...
ஆணும் பெண்ணும் ஒரு உயிர் ஜனிக்க காரணமாயிருந்தாலும் அதை சுமப்பது பெண் தானே???
இதில் ஆணாதிக்கம் எங்கே வந்தது????
நன்றி ஹேமா.
வாங்க நிலா மகள். விலங்கு என்பது உருவக ஒற்றுமைக்காகவே எழுதியதே தவிர பெண்களை கொடுமை படுத்த போடுகிறார்கள் என்ற அர்த்தத்தில் எழுதவில்லை. மாறாக வளைகாப்பை பெண்களும் விரும்பவே செய்கிறார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
Post a Comment