Thursday, July 30, 2009

குட்டிக் கவிதை - 5

சிகரெட்
=
=======
மனிதனின்,
சவப் பெட்டிக்கு அடிக்கப் படும்
வெள்ளை ஆணிகள்!

2 comments:

ஹேமா said...

ம்ம்ம்...உண்மைதான்.

முகிலன்,இப்போ நிறைய ஓய்வா இருக்கிறீங்கபோல.படிப்பு எல்லாம் முடிஞ்சிருச்சா?நிறையவே சிந்திக்கிறீங்க.

NILAMUKILAN said...

இப்போ படிப்பு முடிஞ்சிருச்சி. ப்ராஜெக்ட் பண்ணிட்டு இருப்பதால், நெறைய டைம் இருக்கு ஹேமா.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...