வெளிச்சம் துப்பும் வானம்
எரிக்கும் வெய்யில்..
வரிகள் காட்டும் தள்ளாமையில்...
நிலக்கிழம்...
இடுகாட்டுக்கு வழி கேட்கும்,
இலைகள் இழந்த மரங்கள்..
உடைந்த வீடுகள்...
சிதைந்த கூடுகள்..
சிதைந்த கூடுகள்..
பூச்சிகளின் அணிவகுப்பு
மனித வியர்வை
உடம்புகளின் நாற்றம்...
மண் மக்கிப்போன குளம்....
வெளியே அழுக்குடன்
என் கிராமத்து மக்கள்...
உள்ளுக்குள் என்னை
வெள்ளையாய் வரவேற்றார்கள்..
7 comments:
romba nalla irukku.
Keep them coming.
Remember those days of all the friendship kavithaigal
வணக்கம் முகிலன்.சுருக்கமாய் அழகான அர்த்தம் நிறைந்த வரிகள்.வாழ்த்துக்கள்.
Arumailyana Kavithai
Azhamana Karuthu
Keep it up
நன்றி கரோ,ஹேமா மற்றும் ஜெயராஜ்..
அழகான கவிதை.... உணர முடிந்த எளிமை.... I loved it..
Vari variyai payinithen,
Mugavari thandi,
Muga varigalul pravesithen.
ninaivugal azhuttha,
vizhigal prasavithadhu
Anban
Kandhasami
நன்றி மகேஷ்வரன் மற்றும் கந்து...
Post a Comment